பட்டதாரிகளாக வெளியேறுபவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உயர்கல்வியைப் பெற்று விட்டு, வேலைகள் வழங்கப்படாமல் இருக்கும் பட்டதாரிகளின் சமூக நிலை வேதனை, கொடுமையானது.

Posted on:
2017-03-31 03:45:35

பட்டதாரிகளாக வெளியேறுபவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உயர்கல்வியைப் பெற்று விட்டு, வேலைகள் வழங்கப்படாமல் இருக்கும் பட்டதாரிகளின் சமூக நிலை வேதனை, கொடுமையானது.

பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னர் தம் தகமைக்கேற்ற அவர்கள் தகுந்த வேலையைப் பெறவில்லை ஆயின் அவர்கள் தாம் வாழும் சமூகத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

எனவே வேலை வாய்ப்புக்காக போராடும் பட்டதாரிகளின் கோரிக்கை நியாயமானது!

இதை மாகாண சபையோ இல்லை மத்திய அரசோ தட்டிக் கழித்து விட முடியாது!

இவ்வாறு ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் அதிபர் சாமசிறி தேசகீர்த்தி
லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் குறிப்பிட்டார்.